காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: ராகுல்காந்தி வெளியிட்டார்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: ராகுல்காந்தி வெளியிட்டார்

* புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்

* மாதம் ரூ.6000 திட்டம் உறுதியாக செயல்படுத்தப்படும் .

* அரசு துறையில் காலியாக உள்ள 22 இலட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் .

* 2030க்குள் இந்தியாவில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்

* முன் நிபந்தனை எதுவும் இன்றி காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக பேச்சு நடத்தப்படும்.

* மக்களவையில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும்.

* புதிய வேலை வாய்ப்பை உருவாக்குதல் .

* தலித்துகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது தொடுக்கப்படும் வன்முறை, கும்பல் கொலை உள்ளிட்ட வெறுப்பு குற்றங்களை தடுக்கப்படும்.

* 2023-24 ஆண்டிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படும்.

*2023 – 24ஆம் ஆண்டிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படும்.

* காடுகளின் பரப்பளவை அதிகரிக்க சுதந்திரமான சுற்றுசூழல் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும்.

* நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை இலவச மற்றும் கட்டாய கல்வி அமல்படுத்தப்படும்

* தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

* 2030-க்குள் நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும்

* பொதுத் துறை நிறுவனங்களில் 34 லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவோம்.

* தீவிரவாதத்தை ஒழிக்க உறுதி.

* விவசாயத்திற்கு தனி பட்ஜெட்.

* ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல் டீசல் கொண்டுவரப்படும்

* மத்திய பட்ஜெட்டில் 6% நிதி கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படும் -காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

* அரசுத்துறையில் காலியாக உள்ள 22 லட்சம் பணியிடங்கள் நீக்கப்படும்

Leave a Reply