நீட் தேர்வில் ஏற்பட்ட குழப்பம், அதில் இட ஒதுக்கீடுக்கு மறுப்பு, உள்ஒதுக்கீடு மறுப்பு ஆகியவை குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்
அந்த சுவற்றில் அவர் கூறியிருப்பதாவது:
தேர்விலேயே ஆள் மாறாட்டம்,
முடிவுகளில் முழுக் குழப்பம்.
இட ஒதுக்கீட்டுக்கு மறுப்பு,
உள் ஒதுக்கீடும் துறப்பு.
கோணலான நீட் தேர்வில் நீதிக்கு இடம் உண்டா?
கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? காத்திருக்கிறார்கள் கண்மணிகள்.