காலவரையின்றி திடீரென ஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்றம்: பரபரப்பு தகவல்

நாடாளுமன்றம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென இன்றுடன் கூட்டத்தொடர் நிறைவடைந்தது நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதா அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஏற்கனவே காலையில் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது மக்களவையும் ஒத்திவைக்கப்பட்டது

நாடாளுமன்ற மக்களவை காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததாக கருதப்படுகிறது

திடீரென முன்கூட்டியே பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply