கால்குலேட்டர் இல்லாமல் எக்செல் ஷீட்டில் ஒரே நிமிடத்தில் கூட்டுவது எப்படி?
நாம் அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் எக்செல் ஷீட்டில் பல குறுக்கு வழிகள் உள்ளன. அவற்றை தெரிந்து வைத்து கொண்டால் நமது வேலை மிக மிக சுலபமாகிவிடும்
அந்த வகையில் தற்போது எக்செல் ஷீட்டில் வரிசையாக உள்ள எண்களை கால்குலேட்டர் உதவியின்றி ஒரே நிமிடத்தில் கூட்டுவது எப்படி என்பதை பார்ப்போம்
ரொம்ப சிம்பிள், நீங்கள் எந்தெந்த எண்களை கூட்ட வேண்டுமோ, அந்த எண்களை முதலில் செல்க்ட் செய்யுங்கள். அதன்பின்னர் Alt மற்றும் + பட்டனை அழுத்தவும். இப்போது உங்கள் எண்களின் கூட்டுத்தொகை கிடைக்கும்