கீர்த்திசுரேஷின் புதிய காஸ்ட்லியான தோழி!

கீர்த்திசுரேஷின் புதிய காஸ்ட்லியான தோழி!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்திசுரேஷின் புதிய தோழியாகியுள்ளார் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்

ஜான்விகபூரின் தந்தை போனி கபூர், அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இதனையடுத்து இன்னொரு அஜித் படத்தையும் அவர் தயாரிக்கவுள்ளார்.

இந்த நிலையில் போனிகபூர் தயாரிக்கும் ஒரு இந்தி படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்தே போனிகபூரின் மகள் ஜான்வி கபூரும், கீர்த்திசுரேஷும் நெருக்கமாகிவிட்டனார். சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு பார்ட்டியில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்த்தக்கது

Leave a Reply