தமிழ்நாட்டில் வரும் 28ம் தேதி முதல் கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை முறை மீண்டும் தொடங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயர் நீதிமன்றம் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும் காணொளிகள் மூலம் வழக்குகள் விசாரணை நடைபெற்ற நிலையில் வரும் 28ம் தேதி முதல் கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை முறை மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.