குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் நடித்த முதல் படம் ’என்ன சொல்ல போகிறாய்’
இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. காதல்! வாழ்க்கையில் காதல் செய்யாதவர்கள் யாருமே இருக்க முடியாது. எல்லாருக்குள்ளும் ஒரு காதல் கதை இருக்கும். எல்லா கதைக்கும் ஒரு தொடக்கம் இருக்கும். ஆனால் நம்ம கதை, காதல் கதை நாம நினைச்ச மாதிரி தொடங்கனும்ன்னு அவசியம் இல்லை, நாம நினைச்ச மாதிரி முடியவேண்டும் என்றும் அவசியம் இல்லை என்று வசனம் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளதுல்.
மேலும் இந்த டீசரில்
வந்தாய் ஒரு நொடியில் விழியிலே
தந்தாய் ஒரு புயலை நொடியிலே
கொட்டும் மழைத்துளியின் நடுவிலே
கொல்லும் உனதழகில் உறுதியே
என்ற பாடல் வரிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.