குடியரசு தினத்தில் ‘மாஸ்டர்’ படக்குழு தரும் இன்ப அதிர்ச்சி!

குடியரசு தினத்தில் ‘மாஸ்டர்’ படக்குழு தரும் இன்ப அதிர்ச்சி!

தளபதி விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய இரண்டும் சமீபத்தில் வெளிவந்து இணையதளங்களையும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே

ஆனால் அதே நேரத்தில் இந்த இரண்டு லுக்கிலும் விஜய் மட்டுமே இருந்தார் என்பதும் விஜய் சேதுபதி லுக் இன்னும் வெளிவரவில்லை என்பதும் சற்று ஏமாற்றமாக இருந்தது

இந்த நிலையில் இன்று ஏமாற்றத்தை போக்கும் வகையில் நாளை குடியரசு தினத்தில் மாலை 5 மணிக்கு தளபதி மற்றும் மக்கள் செல்வன் ஆகிய இருவரும் இணைந்த போஸ்டர் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்

இதனை அடுத்து விஜய் மற்றும் விஜய் சேதுபதியும் ரசிகர்கள் இணைந்து இந்த போஸ்டரை டிரெண்ட் செய்வார்கள் என்பதால் இந்த போஸ்டர் நாளை உலக அளவில் டுவிட்டரில் டிரெண்ட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply