குயூப் (Cube) விளையாட்டை மின்னல் வேகத்தில் முடித்து உலக சாதனை செய்த வாலிபர்

குயூப் (Cube) விளையாட்டை மின்னல் வேகத்தில் முடித்து உலக சாதனை செய்த வாலிபர்

கொரியாவை சேர்ந்த சியாங்பீம் என்ற 23 வயது வாலிபர் குயூப் விளையாட்டை 4.59 வினாடிகளில் முடித்து அவரது முந்தைய சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து வெளியான வீடியோவில் சியாங்பீம் கைகள் மின்னள் வேகத்தில் செயல்பட்டு சரியான வண்ணங்களை 4.59 வினாடிகளில் கொண்டு வந்தார். அவரது வேகத்தை பார்த்து சுற்றியிருந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 4.69 வினாடிகளில் குயூப் விளையாட்டை முடித்த அமெரிக்காவை சேர்ந்த பாட்ரிக் பொன்ஸ் என்ற 15 வயது சிறுவனின் உலக சாதனையை 0.19 வினாடி வித்தியாசத்தில் முறியடித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply