குழந்தையுடன் விஜய்! வைரலாகும் வீடியோ

குழந்தையுடன் விஜய்! வைரலாகும் வீடியோ

விஜய் நடித்த படங்கள் என்றாலே குழந்தைகளுக்கு அதிக விருப்பம் என்பது தெரிந்ததே. மேலும் ஸ்க்ரீனில் ஆவேசமாக இருக்கும் விஜய், நிஜ வாழ்க்கையில் அமைதியானவர் என்றும் கூறுவதுண்டு

இந்த நிலையில் நேற்று முதல் விஜய் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு வயதுக்கும் குறைவான குழந்தை ஒன்றுடன் விஜய் கொஞ்சி விளையாடுவது போன்ற இந்த வீடியோ சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது

வெறும் 12 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில் இருந்து விஜய்யின் கள்ளங்கபடம் இல்லா வெள்ளை மனம் தெரிவதாக பலர் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

Leave a Reply