கூட்டணிகளுக்கு இடமில்லை: அனைத்து தொகுதிகளிலும் திமுக போட்டியிடும் என ஸ்டாலின் அறிவிப்பு
வரும் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்து தற்போது எந்தெந்த தொகுதி எந்தெந்த கட்சிக்கு என்பது குறித்த பணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஈடுபடு வருகிறார்.
இந்த நிலையில் இடைத்தேர்தலில் 18 தொகுதிகளிலும் தி.மு.க.தான் போட்டியிடும் என்று மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே 18 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுவதால் இந்த தொகுதிகளில் அதிமுக-திமுக நேரடியாக மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது