கூட்டணியிலிருந்து வெளியேறுகிறதா தேமுதிக? மீண்டும் அவசர ஆலோசனை!

ஒவ்வொரு தேர்தல் வரும் போதும் தேமுதிக தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்படும் என்பதும், திடீர் திடீரென அவசர ஆலோசனை செய்வதும், எதிரணியிடம் பேரம் பேசுவதுமான நிகழ்வுகளை செய்து வருகிறது

அந்த வகையில் மற்ற கட்சிகளெல்லாம் கூட்டணி தொகுதி உடன்பாடு கையெழுத்திட்ட நிலையில் தேமுதிக மட்டும் இன்னும் இழுபறியில் இருக்கிறது

இந்த நிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென நாளை காலை மாவட்ட செயலாளர் கூட்டத்தை தேமுதிக கூட்டியுள்ளது

இந்த கூட்டத்திற்கு பின் அக்கட்சி என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

Leave a Reply