சமையலுக்கு உதவும் கேஸ் புக் செய்யும் ₹500 பணம் கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியது பேடிஎம் செயலியை இன்ஸ்டால் செய்து அதில் முதன்முறையாக கேஸ் சிலிண்டர் புக் செய்ய வேண்டும்
கேஸ் புக் செய்யும்போது உங்களின் வாடிக்கையாளர் பெயர், எண் மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்த பின்னர் FIRSTLPG என்ற புரோமோ கோடை பயன்படுத்த வேண்டும்.
இதன் பின்னர் கேஸ் சிலிண்டருக்கான முழுப்பணம் உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து கழிந்தாலும் ஒருசில நாட்க்ளில் ரூ.500 உங்கள் அக்கவுண்டில் திரும்ப கிடைத்துவிடும்
பேடிஎம் செயலியை முதல்முறையாக பயன்படுத்தும்போதும், FIRSTLPG என்ற புரோமோகோடை பயன்படுத்தும்போதும் மட்டும் இந்த சலுகையை பெறலாம்