கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கே.எஸ். அழகிரியோடு தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தல் செய்துள்ளது

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மு.க.ஸ்டாலினை அழகிரி சந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply