கார்த்தி நடித்த கைதி திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது
இந்த படத்தால் தயாரிப்பாளருக்கு சுமார் 70 கோடி வரை லாபம் என்று கூறப்பட்டது இந்த நிலையில் கைது படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தெரிவித்துள்ளார்
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி நடித்து முடித்ததும் அதேபோல் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்ததும் கைதி 2 உருவாகும் என்று அவர் தெரிவித்துள்ளார் இதனால் கார்த்தி ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்