கொரோனா நோயாளிகளை காப்பாற்றுவதற்காக தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் கடந்த 7 மாதங்களாக போராடி வருகின்றனர் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் கொரோனா நோயாளிகள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகமாகி வருவதை அடுத்து வரும் கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்க மருத்துவர்கள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்
அந்த வகையில் அசாம் மாநிலத்தில் உள்ள மருத்துவர் ஒருவர் நோயாளிகள் முன் அட்டகாசமான டான்ஸ் ஆடி அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினார் இதனால் குரகொரோனா ல் நோயாளிகளின் மன அழுத்தம் சீராகும் என்று அவர் கூறியுள்ளார்
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
Meet my #COVID duty colleague Dr Arup Senapati an ENT surgeon at Silchar medical college Assam .
Dancing infront of COVID patients to make them feel happy #COVID19 #Assam pic.twitter.com/rhviYPISwO— Dr Syed Faizan Ahmad (@drsfaizanahmad) October 18, 2020