கொரோனாவால் உயிரிழந்த 15 வயது சிறுமி:

அதிர்ச்சி தகவல்

தஞ்சையில் 15 வயது சிறுமி கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளது பொதுமக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது

தஞ்சையை சேர்ந்த தாராசுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கடந்த 19ம் தேதி தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 15 வயது சிறுமி இன்று காலை சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது

கொரோனாவிற்கு 15 வயது சிறுமி உயிரிழந்துள்ளது அந்த பகுதியினர்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது

Leave a Reply