சென்னையில் உள்ள மருந்து கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது.
இதன்படி கொரோனா அறிகுறிக்கு மருந்து வாங்குவோரின் விவரங்களை தினமும் அனுப்பி வைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது
இந்த உத்தரவின் அடிப்படையில் இன்று முதல் சென்னையில் உள்ள அனைத்து மருந்துக் கடைகளும் கொரோனா பாதிப்பு மற்றும் அறிகுறிக்காக மருந்து வாங்க வருபவர்களின் முழு விபரங்களை சென்னை மாநகராட்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும்