ரஷ்யா சாதனை
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை ரஷ்யாவில் மனிதர்கள் மீதான சோதனை முடிவிற்கு வந்தது
முழுமையாக மனிதர்கள் மீது சோதனை செய்து ரஷ்யா சாதனை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே முதல்முறையாக மருந்து சோதனையை மனிதர்கள் மீது முழுமையாக செய்துள்ளது ரஷ்யா என மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி அதிரடி அறிவிப்பு செய்துள்ளது.
எங்கள் கொரோனா தடுப்பு மருந்து சோதனை பாதுகாப்பானது எனவும் மனிதர்களை கொரோனாவில் இருந்து இந்த மருந்து பாதுகாக்கும் எனவும் ரஷ்யா அறிவித்துள்ளது