கொரோனா தொற்று அதிகரிப்பதை தடுக்க

corona virus

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதை தடுக்க, அடுத்த 10 நாட்கள் கூர்ந்து கவனமாக செயல்பட வேண்டும்.

அதிகாரிகளுக்கு மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

corona
corona

பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பக்கத்து மாநிலங்களுக்கு சென்று வருபவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது.