கொரோனா முடியும் வரை கல்விக்கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்த கூடாது: AICTE உத்தரவு

கொரோனா வைரஸ் பாதிப்பு முடியும் வரை கல்வி கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என பொறியியல் கல்லூரிக்கு AICTE உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த உத்தரவை மீறும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று AICTE எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்பு முடிந்து இயல்பு நிலை திரும்பும் வரை கல்வி கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் பேராசிரியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு AICTE உத்தரவு பிறப்பித்துள்ளது இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

 

Leave a Reply