கோடிங் கற்க உதவும் புதிய செயலி

கோடிங் கற்க உதவும் புதிய செயலி

கிராஸ்ஹாப்பர்’ எனும் பெயரில் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது தேடியந்திரமான கூகுள். ஆண்ட்ராய்டு, ஐபோன்களில் செயல்படும் இந்தச் செயலி மூலம் பயனாளிகள் ‘கோடிங்’ அடிப்படையைக் கற்கலாம்.

இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் உள்ளிட்டவற்றில் ‘கோடிங்’ அடிப்படைகளை மிக எளிதாக கேம்கள் வடிவில் கற்கலாம். ஒவ்வொரு கேமாக விளையாடியபடி, ஒவ்வொரு கட்டமாக முன்னேறலாம். இவற்றில் விநாடி வினாக்களும் அமைந்துள்ளன.

தகவல்களுக்கு: https://grasshopper.codes/  

Leave a Reply