கோபா அமெரிக்க கால்பந்து: அர்ஜென்டினா அணிக்கு சச்சின் வாழ்த்து

கோபா அமெரிக்கா கால்பந்து கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கு சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்

இன்று அதிகாலை பிரேசில் நாட்டில் நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் பிரேசில் அணிகளுக்கு இடையே இறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி பிரேசில் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது

இந்த நிலையில் மெஸ்ஸி தலைமையில் வரலாற்று வெற்றியை பெற்ற அர்ஜென்டினா அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.