கோமதிக்கு ரூ.15 லட்சம், ஆரோக்கியராஜூக்கு ரூ.10 லட்சம்: அதிமுக அறிவிப்பு

கோமதிக்கு ரூ.15 லட்சம், ஆரோக்கியராஜூக்கு ரூ.10 லட்சம்: அதிமுக அறிவிப்பு

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆசிய சாம்பியன்ஷிப் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.15 லட்சம் பரிசளிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. அதேபோல் 4×400 தொடர் ஓட்டப்போட்டியில் வெள்ளி வென்ற ஆரோக்கியராஜூக்கு ரூ.10 லட்சம் பரிசு என அதிமுக அறிவித்துள்ளது

ஏற்கனவே கோமதி மாரிமுத்துவுக்கு திமுக ரூ.10 லட்சமும், விஜய்சேதுபதி, ரோபோ சங்கர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் நிதியுதவி செய்துள்ள நிலையில் அதிமுக தற்போது ரொக்கப்பரிசை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply