கோவையில் மீண்டும் முழு ஊரடங்கா? என்று எண்ணும் அளவிற்கு கோவையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் கோவை மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
ஞாயிறு அன்று கடைகளை திறக்கக் கூடாது என்றும் ஹோட்டல்களில் 5 மணி வரை மட்டுமே வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்றும் கோவைக்கு வருபவர்கள் கொரோனா நெகட்டிவ்சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன இது குறித்து கோவை கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது