கோவை தெற்கு தொகுதியில் முதல் முதலாக மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்
அவரை எதிர்த்து பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார், தந்திடிவி எடுத்த கருத்துக் கணிப்பின்படி இந்த தொகுதியில் பாஜக வுக்கு 30 சதவீத வாக்குகளும் மக்கள் நீதி மையத்திஏஜ்ய் 29 சதவீத வாக்குகளும் கிடைத்திருப்பதாக வெளிவந்துள்ளது
எனவே இந்த தொகுதியில் வெற்றி யாருக்கு என்பதில் இழுபறி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு 24% வாக்கு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.