சட்டசபை தேர்தல் நடக்கும் நாட்கள் எத்தனை? அதிகாரபூர்வ அறிவிப்பு

சட்டசபை தேர்தல் நடக்கும் நாட்கள் எத்தனை? அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சபாநாயகர் தனபால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

விடுமுறை நாட்கள் போக மொத்தம் 23 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்றும்ம் அனைத்து நாட்களும் கேள்வி, பதில் உண்டு என்றும் சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். மேலும் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் என்றும் சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

சற்றுமுன் சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply