சபரிமலைக்க்கு பக்தியுடன் சென்ற பெண் இவர்தான்

சபரிமலைக்க்கு பக்தியுடன் சென்ற பெண் இவர்தான்

ஐயப்பன் கோவில் வழக்கில் சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க விரும்பும் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்றுதான் தீர்ப்பு அளித்ததே தவிர, இந்த தீர்ப்பை பயன்படுத்தி சபரிமலையை கொச்சைப்படுத்த அந்த தீர்ப்பு சொல்லவில்லை.

ஐயப்பனை தரிசிக்க சென்ற இரண்டு பெண்களில் ஒருவர் ரஹிமா பாத்திமா. போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்ற இவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.

இந்த புகைப்படங்களை பார்த்த பின்னரும் சபரிமலைக்கு இவர் போன்ற பெண்களை அனுமதிக்கலாமா! என்ற கருத்தை மக்களே முடிவு செய்யலாம்

Leave a Reply