சர்கார் கதை விவகாரம்: வருண் ராஜேந்திரனுடன் ஏஆர் முருகதாஸ் சமரசம்

சர்கார் கதை விவகாரம்: வருண் ராஜேந்திரனுடன் ஏஆர் முருகதாஸ் சமரசம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ திரைப்படத்தின் கதை தன்னுடையது என ‘செங்கோல்’ கதையின் எழுத்தாளர் வருண் ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சன்பிக்சர்ஸ் சார்பில் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்து கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் வழக்கை நீதிபதி சுந்தர் ஒத்தி வைத்தார். மீண்டும் இந்த வழக்கு சிலமணி நேரங்களில் தொடரும் என தெரிகிறது

‘சர்கார்’ கதை தன்னுடையதுதான் என நேற்று வரை முழங்கி வந்த ஏ.ஆர்.முருகதாஸ் இன்று திடீரென வருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்து கொண்டது திரையுலகினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

Leave a Reply