சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து யுவராஜ்சிங் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து யுவராஜ்சிங் ஓய்வு

இந்திய கிரிக்கெட் அணியில் பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர் மற்றும் அபாரமான ஃபீல்டர் என ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் யுவராஜ் சிங்

2007-08 காலகட்டத்தில் இந்திய அணியின் துணை கேப்டனாகவும் இருந்தார். இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக யுவராஜ் சிங் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

யுவராஜ்சிங் ஓய்வு முடிவை அறிவித்ததை அடுத்து அவரது 19 வருட கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது

Leave a Reply