சாலையோர கடையில் பேரம் பேசிய நயன்தாரா? வைரல் வீடியோ

சாலையோர கடைகளில் பேக் வாங்கும் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவின் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா சமீபத்தில் சாலை ஒன்றில் சாலையோர கடை ஒன்றில் பேக் வாங்கினார்

அப்போது அவர் அந்த கடைக்காரரிடம் பேரம் பேசியதாக வீடியோ மூலம் தெரிய வருகிறது. இந்த நிலையில் இந்த வீடியோ காட்சியை அவர் நடித்து வரும் காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் இடம்பெறும் காட்சி என்றும் கூறப்பட்டு வருகிறது

https://twitter.com/NayantharaFCK/status/1449972029180944409