248 காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை தமிழக அரசே நேரடியாக சிங்கப்பூரில் இருந்து கொள்முதல் செய்துள்ளது
உற்பத்தியாகும் ஆக்சிஜனை மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதில் சிக்கல் இருந்ததை அடுத்து நடவடிக்கை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நடவடிக்கை
காலி சிலிண்டர்கள் இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் நாளை சென்னை வர உள்ளன