சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது மதிப்பெண் வழங்குவது குறித்து தகவல் வெளில்வந்துள்ளது.
இதன்படி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 30:30:40: என்ற விகிதத்தின் படி மதிப்பெண்கள் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், 9ஆம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண்களில் 30%, 10ஆம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண்களில் 30% 12ஆம் வகுப்பு உள்ளீட்டு தேர்வுகளில் 40 சதவீதம் என 100 சதவீதத்திற்கு மதிப்பெண்கள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
30:30:40:, 12ஆம் வகுப்பு, சிபிஎஸ்.இ