சிபிஐ அலுவலங்களில் சிசிடிவி கேமிரா: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சிபிஐ, என்ஐஏ, அமலாக்கத் துறை அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவ சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ, என்ஐஏ, அமலாக்கத் துறை அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது அவசியம் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது

கைது செய்து விசாரிக்கும் அதிகாரம் கொண்ட அலுவலகங்களில் சிசிடிவி பொருத்த வேண்டும்
என ம்த்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply