சிம்புவை சந்தித்த பிக்பாஸ் போட்டியாளர்கள்
பிக்பாஸ் போட்டியாளர்களில் சிலர் வீட்டை விட்டு வெளியேறியவுடன் சிம்புவை சந்திப்பதை வழக்கமாக்கி வருகின்றனர்.
ஏற்கனவே மகத், சென்றாயன் ஆகியோர் சிம்புவை சந்தித்துள்ள நிலையில் தற்போது பிக்பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா, இரண்டாம் இடம் பிடித்த ஐஸ்வர்யா, ஜனனி மற்றும் மகத், ஹரிஷ் கல்யாண ஆகியோர் சிம்புவை சந்தித்துள்ளனர்.
இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது