சிவகார்த்திகேயனின் ‘டான்’ படப்பிடிப்பு: வைரல் புகைப்படங்கள்

சிவகார்த்திகேயன் நடித்து ‘டான்’ தான் படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளதை அடுத்து இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் பாலசரவணன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்

சிவகார்த்திகேயன் பாலசரவணன் பிரியங்கா மோகன் ஆர்ஜே விஜய் உள்பட ஆகியோர் இந்த புகைப்படத்தில் உள்ளனர்

படப்பிடிப்பின் இடையில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் சிவகார்த்திகேயனுடன் இந்த படத்தில் நடிப்பதில் தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாகவும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் பாலசரவணன் அந்த பதிவில் கூறியுள்ளார்