சிவசங்கர் பாபாவுக்கு எச்சரிக்கையுடன் ஜாமின்: உச்சநீதிமன்றம் உத்தரவு!

பாலியல் வழக்கில் சிறையில் உள்ள சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது

சாட்சிகளை கலைத்தால் ஜாமின் ரத்து செய்யப்படும் என்று சிவசங்கர் பாபாவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!