ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சீன ராணுவ அமைச்சருடன் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது
இந்திய சீன எல்லையில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் இரு அமைச்சர்களும் சந்தித்துள்ளது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் இந்திய, சீன எல்லைப் பதற்றத்தை தணிப்பது குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது