சுதந்திர இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சுதந்திர இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நேற்று பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சராக பதவியேற்ற நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு இன்று நிதி அமைச்சக இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இந்திராகாந்தி அம்மையார்கள் அவர்கள் நிதியமைச்சராக இருந்தாலும் அவர் பிரதமராக இருந்து கொண்டே நிதியமைச்சராகவும் இருந்தவர். எனவே நிதித்துறைக்கு என தனி அமைச்சராக பொறுப்பேற்ற முதல் பெண் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் அவர்கள் பெறுகிறார்.

இந்த பெருமை தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு கிடைத்துள்ளது என்பது கூடுதல் பெருமை ஆகும்

Leave a Reply