சுனில் நரேன் பந்தில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி இல்லை: 13 ஆண்டுகளாக….

கடந்த 13 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் சுனில் நரைன் பந்துகளை தோனி சரியாக அடிக்க இல்லை என்ற புள்ளி விபரம் வெளிவந்துள்ளது

இதுவரை ஐபிஎல் போட்டிகளில் சுனில் நரேனின் 63 பந்துகளை எதிர்கொண்ட தோனி, 30 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது

இதிலும் ஒரு பவுண்டரி, சிக்ஸர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒருமுறை சுனில் நரேனிடம் தோனி அவுட் ஆகியும் உள்ளார்.

நேற்றைய போட்டியிலும் சுனில் நரேன் பந்தை தோனி அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply