சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் வழக்கு. 148 பேரிடம் விசாரணை

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் வழக்கு. 148 பேரிடம் விசாரணை

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் கடந்த சில தினங்களுக்கு முன் காணலாம் போன நிலையில் அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மாயமானது தொடர்பாக 148 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,.

முகிலன் விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று சிபிசிஐடி அவகாசம் கேட்டுள்ளது. எனவே முகிலனை மீட்கக்கோரி ஹென்றி திபேன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மார்ச் 18க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply