சூர்யாவை திருமணம் செய்து கொள்ள ஆசை! பிரபல நடிகை

சூர்யாவை திருமணம் செய்து கொள்ள ஆசை! பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அந்த நடிகை. அவர் நடிப்பில் கடந்த வாரம் கூட ஒரு படம் வெளியானது. இந்த நிலையில் தனக்கு சூர்யாவை ரொம்ப பிடிக்கும் என்றும், அவருக்கு ஒருவேளை திருமணம் ஆகவில்லை என்றால், அவரை திருமணம் செய்து இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும் சூர்யா நடிக்கவிருக்கும் படங்களின் இயக்குனர்களுக்கு விதவிதமான கவர்ச்சியான போஸ்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை எடுத்து வருகிறாராம். நிஜத்தில் இல்லையென்றாலும் சினிமாவிலாவது சூர்யாவை திருமணம் செய்ய வேண்டும் என்பது அவரது ஆசையாம்

Leave a Reply