சென்னையில் ஆர்யா-சாயிஷா ரிசப்ஷன்

சென்னையில் ஆர்யா-சாயிஷா ரிசப்ஷன்

கடந்த 8ஆம் தேதி நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயிஷா திருமணம் ஐதராபாத்தில் சிறப்பாக நடந்த நிலையில் இன்று சென்னையில் ரிசப்சன் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கோலிவுட் திரையுலகினர் குவிந்தனர்.

ஆர்யாவுடன் நடித்த நடிகைகள், சாயிஷாவுடன் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகர், நடிகைகளின் மேனேஜர்கள் என கோலிவுட் திரையுலகே ரிசப்சன் நடந்த இடத்தில் குவிந்திருந்ததால் கோலாகலமாக இருந்தது

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் சாயிஷா தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளதாகவும், சாயிஷாவின் நடிப்பு விஷயத்தில் தான் தலையிடுவதில்லை என்றும் ஆர்யா கூறியுள்ளார்.

Leave a Reply