சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.15 குறைந்துள்ளது. தங்கம் ஒரு கிராம் விலை ரூ.4440 என விற்பனையாகி வருகிறது
இதனால் ஆபரண தங்கம் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து சவரன் ஒன்றுக்கு ரூ.35,520 என குறைந்துள்ளது.
சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ஒன்றுக்கு 10 காசு குறைந்துள்ளதூ. இதனை அடுத்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.10 என விற்பனையாகிறது.
அதேபோல் வெள்ளி ஒரு கிலோ ரூ.73,100 என விற்பனையாகி வருகிறது
தங்கம், வெள்ளி, சென்னை,