சென்னையில் சமீபத்தில் நிவர் புயல் காரணமாக நல்ல மழை பெய்த நிலையில் மீண்டும் நேற்று பரவலாக மழை பெய்தது
முகப்பேர், ஹஸ்தினாபுரம், வடபழனி, சாலிகிராம், அம்பத்தூர், வளசரவாக்கத்தில் லேசான மழை பெய்ததாக தகவல் வெளிவந்துள்ளது
நேற்று சென்னையில் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட்டு வந்த நிலையில் சென்னையில் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நிவர் புயல் கரையை கடந்துவிட்ட நிலையில் நேற்று பெய்த மழைக்கு புரேவி காரணமா என வானிலை ஆய்வு மையம் ஆராய்ந்து வருகிறது