சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம்

சென்னை மாநகராட்சி வெளியீடு

சென்னையில் கொரொனா வைரஸால் பாதித்து சிகிச்சை பெறுவோர் மொத்த எண்ணிக்கை 13,743

அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,189 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அண்ணா நகர்-1756, திரு.வி.க. நகர்-1221, அடையாறு-1155, தேனாம்பேட்டை-1136, பேர், அம்பத்தூர்-996, வளசரவாக்கம்-846, ராயபுரம்-817, தண்டையார்பேட்டை-591, ஆலந்தூர்-536 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பெருங்குடி- 417, திருவொற்றியூர்- 413, மாதவரம்- 407, சோழிங்கநல்லூர்-309, மணலி-196 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Leave a Reply