சென்னையில் மாசு நிலை அதிகம்: பொதுமக்கள் அதிர்ச்சி!
டெல்லியில் கடந்த சில நாட்களாக மாசு நிலை அதிகம் இருப்பதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியை போன்று சென்னையிலும் படிப்படியாக மாசு நிலை அதிகமாகி வருவதாக திடுக்கிடும் செய்திகள் வெளியாகியுள்ளது
சென்னையில் மாசு நிலை கடந்த இரண்டு நாட்களில் மாலை நேரங்களில் இருந்த அளவை காட்டிலும் அதிகமாக உள்ளது. நாளை காலை மாசு நிலை அதிகமாக இருக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது
டெல்லியில் உள்ள மாசு, காற்றின் மூலம் வங்காளவிரிகுடா பக்கம் வந்து, வங்காள விரிகுடாவில் உள்ள காற்றின் மூலம் சென்னை உள்பட தென் மாநிலங்களுக்கு பரவுவதாக ஒரு செய்தி வெளியாகி வரும் நிலையில், தற்போது சென்னையில் மாசு நிலை அதிகரித்துள்ளது இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னையில் மாசு நிலை கடந்த இரண்டு நாட்களில் மாலை நேரங்களில் இருந்த அளவை காட்டிலும் அதிகமாக உள்ளது. நாளை காலை மாசு நிலை அதிகமாக இருக்கக்கூடும். #சென்னை
Evening #pollution levels in #Chennai are higher today compared to past 2 days. 2mrrw morning could be bad #ChennaiSmog #COMK pic.twitter.com/WkZeykEKvh— Chennai Rains (COMK) (@ChennaiRains) November 5, 2019