சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் அறிவிப்பு!

சென்னையில் நாளை முதல் 50% பயணிகளுடன் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம். காலை 6:30 – 9 ,மாலை 5 – 7 மணி வரை 5 நிமிடத்திற்கு ஒருமுறையும் , இதர நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு முறையும் இயக்கப்படும் என அறிவிப்பு.

சென்னை மெட்ரோ ரயில் காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: