பெரும் பரபரப்பு
சென்னை எழிலகத்தில் உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் அலுவலகத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த தீ விபத்தை அடுத்து ஊழியர்களை வெளியேற்றி தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்து எதனால் நடந்தது என்பது தெரியவில்லை என்றும் இதுகுறித்து விசாரணை செய்து வருவதாகவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையின் முக்கிய அலுவலகங்கள் அடங்கிய எழிலகத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது