சென்னை சரவணா ஸ்டோர்ஸ்க்கு சீல்: பரபரப்பு தகவல்
கொரோனா வைரஸ் பீதி காரணமாக வணிக நிறுவனங்களை மார்ச் 31ம் தேதி வரை திறக்கக்கூடாது என்று தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது என்பது தெரிந்ததே
அரசின் உத்தரவையும் மீறி புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் கடையை திறந்து வியாபாரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்! இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது